google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: வெங்காயம்-சிரிப்பு ட்விட்டர் வெடிகள்

Friday, August 28, 2015

வெங்காயம்-சிரிப்பு ட்விட்டர் வெடிகள்

சமையலுக்கு அத்தியாவசியமான வெங்காயத்தின் விலை உயர்வு சமுக வலைதளமான ட்விட்டரில் சிரிப்பூட்டும் சரவெடியாக, அரசியல் நக்கலும்  நையாண்டியுமாக.......


சிந்தனைவாதி @PARITHITAMIL 
அண்ணனுடைய சமுக சேவையை பாராட்டி...... அண்ணனுக்கு இந்த இரண்டு வெங்காயத்த பரிசளிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்...


சி.பி.செந்தில்குமார்@senthilcp 
எதிரி நாடான பாகிஸ்தான் கிட்டே வெங்காயம் வாங்கறமே,இதில ஏதாவது எதிர்கால ஆபத்து ஏற்படுமா? #ஸ்லோ பாய்சன் ,வைரஸ் கிருமி இப்டி


Troll Cinema ;-)@Troll_Cinema 
சிம் கார்டு வாங்குனா 1 கிலோ வெங்காயம் ப்ரீயாம்.. முந்துங்கள் 



சாப்ளின் பாரதி@chevazhagan1 
உரிக்கும்போது மட்டும் கண்ணீர் வரவைத்த வெங்காயம்; இப்போதெல்லாம் வாங்கும்போதும் கண்ணீர் வரவைத்துவிடுகிறது!!!
 
சிந்தனைவாதி @PARITHITAMIL 
இந்த ஒரு வெங்காயத்த வச்சு ஒரு வருஷம் ஒட்டிடவேண்டியதுதான் #வெங்காயபலி

⭐ரெட்டைசுழி{{{®@SENTHIL_WIN 
வெங்காயம் பதுக்குவோர் மீது கடும்நடவடிக்கை:மத்தியஅரசு #"எச்கூச்மீ..நான் தோசைகுள்ள வெங்காயம் வச்சு வெங்காயதோசை சாப்டறதெல்லா பதுக்கல்ல வராதில்ல


சிந்தனைவாதி @PARITHITAMIL 
இப்படி ஏமத்திட்டிங்களே...... 
சாப்பாட்டுல ஒரு சின்ன வெங்காயம் கூட இல்லையே

⭐அபிசேக் மியாவ்⭐@sheiksikkanthar 
மனைவி கணவனை அழ வைக்க ஈசியான வழி வெங்காய குழம்பு வைக்கனும் வெங்காயம் உறிகங்கன்னு சொன்னாலே போதும் ;))

முரளிதீர தொண்டைமான்@Muralitheeran 
வெளிநாடுகளில் இருந்து 1000 டன் வெங்காயம் இறக்குமதி - வெங்காய அமைச்சர்... திரு. வெங்காய நாயுடு..!

மாடர்ன் தமிழன்@gowtwits 
வெங்காயம் உரிக்கும்போது கூட இவ்ளோ கண்ணீர் வந்திருக்காது! இவனுக வெங்காய காமெடின்னு போடுற மொக்கைகள பாத்தாலே அழுக வருது! சாவடிக்காதீங்கடா!





இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1