google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: கேப்டன்-ட்விட்டர் காமெடிகள்

Sunday, April 26, 2015

கேப்டன்-ட்விட்டர் காமெடிகள்


ஒருகாலத்தில சினிமாவுல ஹீரோவா நடித்த..? விஜயகாந்த் இன்று சமுக வலைதளங்களில் அரசியல் காமெடியனாக வலம்வருகிறார் நேபாளத்தில் இயற்கை சீற்றத்தால் உலகமே கதிகலங்கி இருக்கும் போது.......

இங்கே கேப்டன்  கலைஞர்,ஈ.வி.கே.எஸ் ...போன்ற எதிர்கட்சியினரை சந்தித்து ட்விட்டர்களின் கேலிக்கு உள்ளானார்
Wasim Akram@thisiswasim3 
கலைஞரை சந்தித்த விஜயகாந்த் அடுத்து இளங்கோவன்,ஜிகே வாசன்,தமிழிசை ஆகியோரை சந்திப்பு
கேப்டன் காலையில ஒரு ரவுண்டு அடிச்சட்டரு...ஹம்ம்

RaguPathi@RaguVNR
விஜயகாந்த் கருணாநிதி திடீர் சந்திப்பு.....!!! ஆடு அதுவா வந்து தலைய குடுக்குதே-கலைஞர் மைன்ட் வாய்ஸ்


அலெர்ட் ஆறுமுகம்@6_mugam 
கேப்டன்:ஹாியோட புகைப்படம்னு சொல்லி உங்க போட்டோவையே போடுறீங்களே இன்னொரு பேரு ஹாியா 

தலைவா்:யோவ் அது அாிய புகைப்படம்யா 

இதயம் இல்லாதவன்@ganeshrajasep 
கலைஞர் வீட்டிற்கு விஜயகாந்த் செல்கிறார் 
#எந்த வீடுன்னு சொல்லுங்கடா அண்ணண் போதைல தாத்தாவோட சின்னவீடு பக்கம் போயிட போறாரு

Satheesh Kumar@saysatheesh 
விஜயகாந்த் கலைஞர் சந்திப்பு நியூசை பார்த்துத்தான் சிலர் மேகதாது பிரச்சனை என்னனு கேக்கிறாங்க இப்ப

CSK * தாத்தா @PeriyaStar 
விஜயகாந்த் இன்று கோபாலபுரத்தில் கலைஞரை சந்திக்கிறார். #அண்ணாமலை உன் மண்டபத்த அழகிரிதான் இடிச்சாரு. 
கலைஞர் அசோக்குகள்

சிந்தனைவாதி @PARITHITAMIL 
கலைஞர்-விஜயகாந்த் சந்திப்பு 
இராமானுஜர் வேடத்த்தில் நடிக்க தன் மகனுக்கு சான்ஸ் கேட்டு இருப்பாரோ கேப்டன்...?






சிந்தனைவாதி @PARITHITAMIL 
யோவ்.....எங்க ரெண்டு பேரமட்டும் கவர் பண்ணுயா 
EVKS கொஞ்சம் ஓரம்போ

உளவாளி@withkaran
நான் வண்டிய ரிவர்ஸ் எடுக்குறேன்.நீ முட்டுதான்னு பாரு.


நாகசோதி நாகமணி @nagajothin 
ஈவிகேஎஸ் : கேப்டன் கொஞ்சம் தள்ளி நில்லுங்க தக்காளி மேல தாரு ஊத்தினது மாதிரி இருக்கு~

சாமுவேல் ராஜா@samuelraja78 
#கொஞ்சம் கேப் விட்டு நில்லூங்க கேப்டன்!! 
இது டூயட் சீன் சூட்டிங் இல்லை!! 

நாகராஜசோழன்@kandaknd 
காங்கிரசாருடனும் கேப்டன் சந்திப்பு # ராகுல் காந்தி.பாரின் சரக்கு வாங்கி இருக்காருனு யாரோ பொரளிய கொளப்பி விட்டானுங்க போல




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1