ஒரு வழிப்பயனமாக (அதுதான் போனா ஒரே போக்கு) செவ்வாய் கிரகத்திற்கு செல்ல விண்ணப்பித்தவர்களில் மூன்று இந்தியர்கள் தேர்வாகி உள்ளனர்
அதில் நம்ம கேரளா சேட்ஜியும் ஒருவர் ஆனால் ஒருவர்கூட தமிழர் இல்லை
இந்த அறிவுஜீவி சதுரங்க வேட்டையில் அறிவாளி தமிழர் எவரும் சிக்கவில்லையா...?
EvannoOruvan
செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் ஒருவழி பயணத்துக்கான 100பேர் கொண்ட பட்டியலில் 3 இந்தியர்கள் தேர்வு
Rofl WC2015
சிவப்பு நிறத்தில் உள்ள கிரகம் red planet என இப்பொழுது கண்டறிய படும் முன்பே செவ் வாய் என பெயரிட்டவன் தமிழன் #தமிழ்வாழ்க
இராஜராஜ சோழன் @Guru_balaji_
பாலா
இராஜராஜ சோழன்
செவ்வாய் கிரக வாசிகளுக்கு அவர்கள் மொழியில் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார் மோடி
செவ்வாய் கிரகத்தில் கீரை விதைக்க விஞ்ஞானிகள் திட்டம்
#புதுசு புதுசா யோசிக்கிறாங்க.கோயம்பேடு மார்க்கெட் கிளை செவ்வாய் கிரகம்!
R T விரும்பி
பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம்
போகாத ஒரே இடம் செவ்வாய் கிரகம்
மட்டும்தான்..
HBD கொழந்த
@tamizhinii
அடுத்த
ராக்கெட்டுக்கு பச்சை நிற பெயிண்ட் அடிச்சி இரட்டை இறக்கை வச்சி "அம்மா
ராக்கெட்"னு பேர் சூட்டணும்னு மோடிக்கு கடிதம் அனுப்புவாய்ங்க போல
கருணை மலர் @karunaiimalar
கருணை மலர்
காடுகளை
அழித்து மிருகங்களை ஊருக்குள் வரவைத்த மாதிரி செவ்வாய் கிரகத்துக்கு மனுஷன
அனுப்பி அங்க இருக்குற ஏலியன்ஸ இங்க வரவைக்காம விடமாட்டாங்கபோல
வாழ்த்த வயதில்லை என்பதால் இன்று பிறந்த நாள் காணும் தலைவர் அவர்களை உருண்டு, புரண்டு வணங்கிறோம்.
17வது வட்ட ரசிக கண்மணிகள் செவ்வாய் கெரகம்
17வது வட்ட ரசிக கண்மணிகள் செவ்வாய் கெரகம்
#SathyaDev I.P.S
@rameappu
சுட்ற வடய இப்பவே சுட்டுடுங்கய்யா அப்புறம் 200Cr 300cr வசூலாச்சு இன்னும் செவ்வாய் கிரகத்தில இருந்து கணக்கு வரலனு சொல்லாதிங்க
ஹேம்நாத். அ
@SingHem
வானமே எல்லை என்பதில்லை.. தற்போது நிலவரப்படி செவ்வாய் கிரகம் வரை எல்லையாக வைத்துக்கொள்ளலாம்..
சகா..
@ak_nirmal
ஒபன் பண்ணா செவ்வாய்கிரகம் சார்!அதுல பத்தாயிரம் பேருக்கு ஒடம்பு முழுக்க பெயிண்டை அப்பிவுட்டு ஒரு இன்ட்ரோசாங் வைக்கிறோம்! #Shankarsnextproject
செவ்வாய் கிரகத்தில் டாஸ்மாக் கடை இருக்கு என்றால் முதல் ஆளாக ராக்கெட்டில் துண்டு போட்டு இடம் பிடிப்பவன் #தமிழன்டா pic.twitter.com/rBOl1d4NkY
— சிந்தனை வியாதி (@PARITHITAMIL) February 18, 2015
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |