google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: ட்விட்டரில் காதலர் தினம்

Monday, February 16, 2015

ட்விட்டரில் காதலர் தினம்

ட்விட்டரில் தினமும் காதலர் தினம் போன்று லவ்லி ஜோக்ஸ்-க்கு பஞ்சமிருக்காது அங்கே காதலர் தினம்  ஒரு வாரத்திற்கு முன்பே களைகட்டிவிட்டது 


இங்கே கொஞ்சம் சிரிப்பூட்டும் காதலர் தினம்- லவ்லி ஜோக்ஸ்..........
இளையகாஞ்சி@ilayakaanchi 
காதல்ங்குறது..ரசம் ஊத்துன பானிப்பூரி மாதிரி.. 
உடனே சாப்டா உடஞ்சு போய்டும்.. 
ஊற்றி வச்சி சாப்டா குழஞ்சிடும..

Balaji.G@balajiloveking  
காதலர் தினத்தில் ஜோடியாக திரிபவர்களுக்கு 
திருமணம்செய்து வைக்கப்படும். - இந்து முன்னணி
# அழகானபொண்ணு பக்கத்துல போய் 
நின்னுடலாம்னு இருக்கேன்....!
Dr.எட்டு@8appan 
காதல் வந்தால் காதோரத்தில் இசை கேட்குமாம் !! 
காலம் கடந்து போனபிறகுதான் தெரியும் 
அது சங்குசத்தம் என்று !!  
#முழிச்சிக்கோ பொழச்சிக்கோ


DharaniDanGer@dharanidanger 
"என்னய்யா பொல்லாத காதலர் தினம்??
 நாங்க பாக்காததா"-ன்னு, அங்கலாய்க்க ஆரம்பிச்சாலே 
தெரிஞ்சு போகும், பாவப்பட்ட மனுஷனுக்கு...
கல்யாணம் ஆச்சுன்னு…"

vivaji@vivaji 
காதல்ங்கிறது ஆண்டிராய்ட் போன் மாதிரி. 
எதுக்கு வாங்கினோம், வெச்சிருக்கோம்னு தெரியாம வச்சிருப்போம். ஆனா அது இல்லாம இருக்கவும் முடியாது

சி.பி.செந்தில்குமார்@senthilcp 
காதலித்துப்பார்! 
அரசனா இருந்தாலும் ஆண்டி ஆவாய்! 
புருசனா ஆனாலும் போண்டி ஆவாய்!

கார்க்கிபவா@iamkarki 
காதலும் சென்னைமழையும் ஒண்ணுதான். 
ஒரு மணி நேரம் பெஞ்சிட்டு 
ஒரு வாரம் தண்ணி தேங்கி சாவடிக்கும்
                         Hashini @hashini1005 
டுவிட்டர் அரசன்@thamizhinii 
காதலரதினமஎன்ற பெயரில் இப்போ நாம செய்யும் அலம்பலையெல்லாம் அந்த வாலண்டைன் தாத்தா மட்டும் பார்த்திருந்தா மனுஷன் பால்டாயில் குடிச்சிருப்பார்




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1