google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: ஒபாமாவிடம் கேளுங்கள் (#ask_Obama)-ட்விட்டர் அலம்பல்கள்

Saturday, January 24, 2015

ஒபாமாவிடம் கேளுங்கள் (#ask_Obama)-ட்விட்டர் அலம்பல்கள்



இன்று ஒபமாவின் இந்திய  வருகையை ஒட்டி கலாய்த்தலுக்கு பெயர் பெற்ற நம்ம தமிழ் டிவிட்டர்கள் #ask_Obama என்ற tag உருவாக்கி நையாண்டியும் நகைச்சுவையுமாக கீச்சி தள்ளுகிறார்கள்

நல்லவேளை...ஒபாமாவுக்கு தமிழ் தெரியாது


Dr.எட்டு@8appan 
உங்களுக்கும் உங்க சம்சாரத்துக்கும் எப்பனா சண்டவந்து .....உங்க மனைவி பூரிகட்டைல அடிச்சிருக்காங்களா ??
மீனம்மா @meenammakayal 
பட்டுப்புடவைகளை எல்லாம் சல்லிசா விற்கும் ஐடியா இருந்தால் தகவல் தரவும்  


கற்றது B.E.@civiliryc 
யாரு????? பிச்ச மவனா??



Sтяaιgнт Dяιvє™@ArunWinglin 
அடுத்த ஜனாதிபதி தேர்தல்ல எங்க கேப்டன் கூட கூட்டணி வைப்பீங்களா?



ஃபீனிக்ஸ் तिरु@fanatic_twitt 
65 வயசுல ஹீரோவா நடிக்குற ரஜினியே பற்றி கேள்விபட்டு இருக்கிங்களா?



Dr.எட்டு@8appan 
உங்க ஊர்ல ஏன் டாஸ்மார்க் ஆரம்பிக்ககூடாது ??


ரியாக்குட்டி @lusupaiyan7777 
கார வச்சிருந்த சொப்பண சுந்தரிய இப்போ யார் வச்சிருக்கா?
கத்தி Verizon 7.8.3 @thunder__fb 
வெங்கத்தான் குடி தெரியுமா? அதான் சார் எங்க ஊரு :


loosepaiya@loosepaiya 
டேபிள்மேட்ட 18விதமா யூஸ் பண்ணி இருக்கிங்களா


கருத்து கந்தன்© @karuthujay 
அன்பு ஒபாமா மாம்ஸ், நீங்க உங்கநாட்ல காரவெச்சு 7தான் போடுவீங்க..எங்க ஆட்டோல உக்காரும் ஓய், ஏழ்ரையே போட்டுக்காட்றோம்:-/                    


இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1