google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: தப்புக் கணக்கு

Tuesday, August 13, 2013

தப்புக் கணக்கு


கூட்டல்
கழித்தல்
பெருக்கல்
வகுத்தல்


வாழ்க்கையில் 
கணக்கு அறிவு 
இல்லையேல்...?
இல்லை எதுவும் 

நல்ல நட்புக்கு 
கூட்டல் வேண்டும் 
தலைக் கனத்தை 
கழித்தல் வேண்டும் 
அன்பை நாளும் 
பெருக்க வேண்டும் 
அறிவால் நாளும் 
வகுக்க வேண்டும்  

http://f.bilgibende.com/foto/13/07/14/k_iuuq_NV_005_SL_cq_SL_cmphtqpu_SL_dpn0_SK_cfDTQZqz5st0TbKsxesbFwJ0BBBBBBBBB350_NK_Obfp_SK_Q5oYN0t43103kqh_NK_ujmf_SL_kqh.jpg

வாழ்வில்.... 
காதல்
தப்புக் கணக்கு 
தோல்வி வட்டம்   
தள்ளாட்டம் 

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1