google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: சும்மா சிரிங்க மக்கா சிரிங்க

Thursday, May 14, 2015

சும்மா சிரிங்க மக்கா சிரிங்க


இங்கே நாட்டு நடப்புக்கள் சும்மா சிரிக்க மட்டுமே யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல 
அப்படி யார் மனதும் பொன்னானா அதற்கு நான் பருப்பல்ல.......

(யோவ்.....முத்தல்ல டப்பு டப்பா எழுதுறத நிறுத்து....ய்யா)




-மோடிஜி நானும் உங்ககூட இந்தியாவுக்கு வருரேனே?

-அப்படியா? தப்பு தப்பா கணக்கு போடுவியா? 

ஜட்ஜு வேலை வாங்கித்தாறேன்

*****************************************************************************


-இனி கொசு எங்க வீட்டுக்கு வந்துச்சுனா
டாஸ்மாக் போதையில தள்ளாடி விழுந்துடும்
ஆனால் சாகுமானு தெரியல...?

-சாகும் கொசு கிட்னி போயி சாக ரொம்ப நாளாகும்


***************************************************************************



பார் கவுன்சிலர் பார் கவுன்சிலர்ரர்ர்ர்ர்
முதல்ல இவர புடிச்சி உள்ள போடுங்க


******************************************************************************* 

சிங்கங்களையே சாய்ச்சிடாடா குமாரு . . . . 

******************************************************************************



-மோடிஜி....
 போகும் போது அந்தக் கண்ணாடிய கொடுத்துட்டு போங்க ...ஜி
-இத இந்தியாவில போயி 5 கோடிக்கு ஏலம் போட்டு  கங்கையில கரைக்கப் போறேன்

******************************************************************************

யானைகளை வதைத்தால் ஜாமீனில் வெளிவர
முடியாதபடி கைது செய்ய வேண்டும் - உச்சநீதிமன்றம்
-யோவ்.. ஜாக்கிரதை உள்ள தூக்கி போட்டுடுவேன்
-அதான் நான் கு.......சாமிகிட்ட சொலிட்டு வெளிய வந்துடுவேனே


****************************************************************************


 இவரு எல்லை பிரச்னையை தீர்க்கப் போயிருக்காருன்னு சொன்னாயிங்க
ஆனால்....
இவரு யாரோ மண்ணாங்கட்டி கிட்ட பேசிக்கிட்டு இருக்காரு 


*****************************************************************************




எம்புட்டு எழுப்பியும் எழுந்திரிக்காதவன்......
சல்மான்கான் வர்ராருடா என்றதும் எழுந்துட்டான் ‪#‎டாஸ்மாக்‬ நாட்டு குடிமகன்

***************************************************************************


 நீ ஆம் ஆத்மி கட்சியில சேரும் போதே நினைச்சேன்
இப்படிலாம் நடக்கும்னு

***************************************************************************



ஏன்டா....
இம்புட்டு நாளும் சிங்கப்பூருக்கு போறேன்னு
எங்கடா போறீங்க......?

*********************************************************************************

எனக்கு பெரிசா எதுவும் வேணாம்
அண்ணாநகரில் ஒரு பெரிய வீடும்
அமைஞ்சிக்கரையில் ஒரு சின்ன வீடும்
அங்கே போயிட்டு வர ஒரு பென்ஸ் காரும் போதும் கடவுளே!






இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1