கிரிக்கெட்என்றாலே ட்விட்டர் உலகம் சும்மா அதிரும் அதிலும் இந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நம்ம தமிழ் ட்விட்டர்களின் தேசப்பற்று பொங்கி எழும்
இங்கே இன்றைய #IndiaVsSouthAfrica டேக்கில் தமிழ் ட்விட்டர்களின் நகைச்சுவை,நையாண்டி கீச்சுக்கள் சில.............
இவைகள் இந்தியாவின் வெற்றிக்கு முன்.........
ஸ்ரீலஸ்ரீ உலகானந்தா @Ulaganandha
சண்டியர் @BoopatyMurugesh
thanks to all twitter friends............
இங்கே இன்றைய #IndiaVsSouthAfrica டேக்கில் தமிழ் ட்விட்டர்களின் நகைச்சுவை,நையாண்டி கீச்சுக்கள் சில.............
இவைகள் இந்தியாவின் வெற்றிக்கு முன்.........
ஸ்ரீலஸ்ரீ உலகானந்தா
ஒருத்தன் கொட்டாவி உட்டா லைனா எல்லாருக்கும் கொட்டாவி வர மாதிரி ஒருத்தன் அவுட்டான லைனா எல்லாரும் அவுட் ஆவானுக! ://
சண்டியர்
ஒரு பொண்ணு கோலிய 5 நிமிசதுள்ள வந்துருன்னு விளம்பரத்தில் சொன்னுச்சு...
அவுட் ஆகிட்டு போயிட்டான்
எமகாதகன்!!!்
@Aathithamilan
ரோஹித் சர்மா
இன்றைக்குதான்
ட்விட்டர் அக்கவுண்ட்
ஓப்பன் பண்ணியிருப்பான்
போல அவன்
பேருக்கு நேரா
முட்டை தெரியுது
Dr.எட்டு
@8appan
ஐயோ அனுஸ்கா ?? கொஞ்சம் லேட்டா ஸ்டேடியத்துக்கு வந்தா என்ன?? பாரு கோலி அவுட்டாயிட்டான் ?? #IndVsSA
போத்தரையன் @k_chezhiyan
ஐயோக்யன்
@iyokkian420
போத்தரையன்
வேகமாக வந்த பந்தை வேகமாக திருப்பி அனுப்புகிறார்
# பின்ன நாலு நாளைக்கு ஒக்கார வச்சி விருந்து போட்டாடா அனுப்புவாங்க
அற்புதமான பந்து,அழகான பந்து,அருமையான பந்து
அது பந்து தான் நாங்க என்ன வெள்ளை காக்கானா சொன்னோம்,பேசனும்னு பேசாத நல்லா தெளிவா பேசு.
நாம விளையாடும் போது ஸ்லோவா போன மேட்சு அவனுங்க விளையாடும் போது ஸ்பீடா போறபோல இருக்கு
அடேய் மண்டையனுங்களா..
தோனி அவுட் ஆகல.. இதெல்லாம் டெக்னிக்கு டா ..
இப்ப போய் பவுலர் மண்டையனுகளுக்கு டிப்ஸ் குடுப்பாரு டா..
#தோனிடா
இந்திய வெற்றிக்கு பின்........
antobala @anto_bala
#மோடி ஆட்சியில் மற்றுமொரு சாதனை
வெற்றி பெற முடியாமல் இருந்த தென்ஆப்பிரிக்காவையும் வென்றுவிட்டோம்.
antobala
புதியவன்
@Baashhu
மஞ்சள் நிலா @Mahe_theAngel
பாகிஸ்தானை விட நமுத்த பட்டாசா இருக்கானுவ இது தண்ணி பாம்புல.. கையிலயே பிடிச்சு வீசிடலாம்
மோடி ஆட்சியில் இந்தியா அபாரமா ஆடுது
ஆஸி கிட்ட அடி வாங்கினது??
அப்ப மோடி வெளிநாட்டு சுற்றுப்பயணம் போயிருந்தாப்ல
ஊர் சுற்றி
@NamVoice
ஏண்டா கந்துவட்டி கோவிந்தா நீ என்னோ பெரிய ரௌடின்னு நினைச்சு நாங்க பயந்தோம் ஆனா இப்டி அடிவாங்கிட்டு நிக்கிறியேடா.! #INDtoSA
மஞ்சள் நிலா
பாகிஸ்தானை விட நமுத்த பட்டாசா இருக்கானுவ இது தண்ணி பாம்புல.. கையிலயே பிடிச்சு வீசிடலாம்
சீரியல் பார்க்குற நேரத்தில கிரிக்கெட் என்னய்யா வேண்டியிருக்கு....? pic.twitter.com/pR53FxsZZW
— சிந்தனை வியாதி (@PARITHITAMIL) February 22, 2015
thanks to all twitter friends............
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |