google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: அனேகன்-படம் எப்படியிருக்கு?

Friday, February 13, 2015

அனேகன்-படம் எப்படியிருக்கு?



கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ்-அமைரா இணைந்து நடித்துள்ள அனேகன் திரைப்படம் வலைத்தளங்கள்,சமுக ஊடகங்களில் இரு வேறு விமர்சனங்கள் உலவுகின்றன\

anegan

இயக்குனரின் திரைக்கதை கொஞ்சம் தடுமாற்றம் தெரிகிறது, எல்லோருக்கும் இப்படம் புரியுமா? என்றால் சந்தேகம் தான். புரியும்படியாக கொடுக்கவில்லை என்பதே உண்மை.......என்கிறது cinecoffee.com

சிக்கலான திரைக்கதை ஆயினும் திறமையான நடிகர்களை வைத்து இயக்கப்பட்ட பொழுது போக்கு படம் (an unconventional, yet entertaining film) என்கிறார் iflickz.com வலைதளத்தில் சாய் ஷியாம்

மரணம்-மறுபிறப்பு பற்றிய செய்தியுடன் மூன்று சராசரி காதல்கதைகளை திரையில் ஒரு மர்ம நாவல் போல் கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார் என்கிறது....thehindu.com 

கதை சொல்லும் நுட்பமும் சுவாரஸ்யமான திரைக்கதையும் அனேகன் படத்தை விறுவிறுப்பாக நகர்த்துகிறது என்கிறார் rediff.com விமர்சிகரி எஸ்.சரஸ்வதி 

காட்சியமைப்பும் எடிட்டிங்கும் அனேகன் படம் பார்ப்பவர்களுக்கு அதிவேக சாகஸ சவாரி (a fast paced rollicking adventure ride) செய்த உணர்வை தருகிறது என்கிறது sify.com

வலைதளங்களில் இப்படி வேறுபட்ட கருத்துக்கள் குவிந்த வண்ணம் இருக்க உங்கள் நடுநிலை விமர்சிகர் பரிதி.முத்துராசனின் பார்வையில்.........


அனேகன் - சினிமா விமர்சனம் 

  இங்கே அனேகன் சினிமா விமர்சனமும் படம் எப்படியிருக்கு? பார்வையாளர்கள் கருத்துக்கணிப்பும் மேலும்>>>



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1