நேற்று கவுகாத்தி டு சென்னை வந்த மோடி ஏர்லைன்ஸ் விமான நிலையத்திலிருந்து தாரை தப்பட்டை முழங்க வண்டலூர் போய் சேர்ந்தது.... தமிழில் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசிய மோடியின் உரை நடிகர் சல்மான்கான் நடித்த ஜெய் ஹோ இந்திப் படம் போல் ஆவேசமாகவும் அதிரடியாகவும் இருந்தது.....தமிழ் சப்-டைட்டிலுடன்
இப்போதெல்லாம் தேர்தல் பிரச்சாரம் என்பது ஒருவர் மீது ஒருவர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சேற்றை அள்ளி வீசுவது போல் ஆகிவிட்டது
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த நாட்டுக்கு என்ன செய்வோம் என்பதை சொல்வதற்கு பதிலாக ஆளும் கட்சியால் என்ன கேடு ஆனது என்று தூற்றுவதே தேர்தல் பிரச்சாரம் என்பதாகிவிட்டது............மோடியும் விதிவிலக்கல்ல
காங்கிரஸ் பணக்காரக் கட்சி என்றும் ஏழைகளுக்கு எதிரானது என்றும் சொல்லும் அய்யா மோடி அவர்களே நீங்கள் முதல்வராக இருக்கும் உங்கள் குஜாராத் மாநிலத்தில் ஏழைகளை எல்லாம் பணக்காரர்களாக ஆக்கிவிட்டீர்களா...? அல்லது ஏழைகளை எல்லோரையும் இல்லாமல் ஆக்கிவிட்டீர்களா...? அய்யா...இப்ப உங்க அருகில் கூட ஆறு கூட்டனி கட்சியினர் அத்தனை பெரும் பரம ஏழைகள் அய்யா....
நீவீர் டீ விற்று முதல்வரான தில்லு தொரை... உண்மைதான்...... நீங்கள் பிரதமரானால் என்ன பொருளாதார முன்னேற்றம் செய்வீர்கள்...? என்று சொல்லவே இல்லையே.......எங்க தலீவரு மாதிரி இரும்பு சிலை திறப்பதில்தான் பெருமையா...?
தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசாலும் குஜராத் மீனவர்களுக்கு பாக்கிஸ்தானாலும் தொல்லை என்று சொல்லும் மோடி அய்யா...நீங்கள் இதை சொல்வதற்கே உங்களுக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு..... பொதுமக்களுக்கு போக்குவரத்து தொல்லை....குஜராத் போலீசார் தமிழகம் வந்து பாதுகாப்பு ஏற்படுத்தும் நிலை.......நீவீர் பிரதமரானால் நாளை உமக்கு எத்தனை அடுக்கு பாதுகாப்பு போடவேண்டுமா...? எண்ணத்த நா சொல்றது...?அய்யோ...அய்யோ
கங்கை காவேரியை இணைப்பதாக வாஜ்பாய் அய்யா கனவு கண்டதாகச் சொல்லும் நீங்கள் தமிழகத்தின் தண்ணீர் பிரச்னைக்கு எந்த தீர்வும் சொல்லவில்லை உங்களுக்கு உதவும் கனவு ஏதாவது உண்டா...? அல்லது நீங்கள் ஹும் கிஷிசே ஹும் நஹி...என்று இந்தியில் சொன்னதை தமிழில் மொழிபெயர்த்தவர் மறந்துவிட்டாரா...? (அண்ணேன்..எப்பப்பாத்தாலும் ங்....கோத்தா..ஹை...னுதான் சத்தம் கேட்டுச்சு நம்ம ஓட்டேரி கபாலி அண்ணன் சொல்லுர மாதிரி... அப்படினா என்ன அண்ணேன்...?)
அப்புறம் நீங்க இல்லாத நேரத்தில் உங்க ஊர்ல போயி ராகுல் காந்தி உங்களை அவதூறாக பேசுவதாக சொல்லும் நீங்க ரீ-கவுண்டிங் மினிஸ்டர் என்று இங்கே ஒரு காங்.மந்திரியை கடித்து குதறியது நம்ம தேர்தல் கமிசனையே தரக்குறைவாக பேசலாமா...?
இன்னும் நீங்க நிறைய பேசுனிங்க ஒன்றும் புரியவில்லை அதாவது பரவாயில்லை இந்தியா 50 லட்சம் கோடி கடனில் தத்தளிப்பதாக சொல்லும் நீங்கள் இப்பவே குஜராத்து மாநிலத்திற்கு கடன் வாங்கியதை ஒப்புக் கொள்கின்றீர்கள் அப்படியென்றால் நீங்கள் பிரதமரானா...கடன் குறையுமா? ஏறுமா..? எதுவும் சொல்லவில்லை
எங்க ஊரு கேப்டன்தான் இப்படி தாவி தாவி பேசுவார் என்றால் மோடி அய்யா நீங்களுமா...? ஆனா...ஒண்ணுமட்டும் புரிஞ்சிச்சு...அதுதான்
ஒரு நோட்டு...ஒரு வோட்டு... நல்ல தமாஷு.......நல்ல தமாஷு
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....இப்போதெல்லாம் தேர்தல் பிரச்சாரம் என்பது ஒருவர் மீது ஒருவர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சேற்றை அள்ளி வீசுவது போல் ஆகிவிட்டது

வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |