google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: தர்மதுரை-படம் எப்படிஇருக்கு...?

Wednesday, August 24, 2016

தர்மதுரை-படம் எப்படிஇருக்கு...?



இயக்குனர் சீனு ராமசாமியின் "தர்மதுரை" படம் பற்றிய வலைதள விமர்சனங்கள், பேஸ்புக்,டுவிட்டர் சமுக வலைதள விமர்சனங்களும்    பாராட்டும்படி   இருக்கின்றன 

திரைக்கதையின் நோக்கத்திலும், படத் தொகுப்பிலும் கொஞ்சம் மெனக்கெட்டிருந் தால் ‘தர்மதுரை’ மருத்துவ துறை பற்றிப் பேசிய முக்கியமான திரைப்படமாக இருந்திருக்கும்.--tamil.thehindu.com

உணர்ச்சிகளை சரியாக கடத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறார் சீனு ராமசாமி.  விஜய் சேதுபதியின் நடிப்பு மட்டுமே  படம் பார்க்க வைக்கும் மாய மந்திரம்...vikatan.com

சீனுராமசாமியின் இனிமையான இயக்கத்திற்காகவும், விஜய் சேதுபதியின் அருமையான நடிப்பிற்காகவும் படத்தை நிச்சயம் பார்க்கலாம்.....tamil.webdunia.com.

கிடைக்கிற சந்தர்ப்பங்களில் எல்லாம் தன் பொறுப்புணர்ந்து செயல்பட்டிருக்கிறது சீனு ராமசாமியின் பேனா. “புரோட்டாவை கேரளாவுல தடையே பண்ணிட்டான். நாமதான் இன்னும் தின்னுகிட்டிருக்கோம்” என்று ஒரு மருத்துவர் வாயால் சொல்ல வைத்து அபாய மணியடிக்கிறார். காதுள்ளவர்கள் கேட்கக் கடவது!..........newtamilcinema.com


பரிதி.முத்துராசனின் 

தர்மதுரை-சினிமா விமர்சனமும்  
படம் பார்த்தவர்களின் மதிப்பீடும் 

http://parithimuthurasan.blogspot.com/2016/08/dharmaduraivimarsanam.html


 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1