google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: தேர்தல் நையாண்டி டுவிட்டுகள்

Saturday, May 21, 2016

தேர்தல் நையாண்டி டுவிட்டுகள்


அரசியல் சமூக அவலங்களை நக்கலும் விக்கலுமாக நையாண்டி செய்வதில் வல்லவர்களான நம் தமிழ் டுவிட்டர்கள்...
பல சமூக மாற்றங்களுக்கு சிறுதுளியாக  இருப்பவர்கள்

சிந்தனைவாதி-
சில நாட்களில் நிர்வாகக் குழு கூடி, அடுத்த கட்ட நடவடிக்கை முடிவு செய்வோம்-அன்புமணி
# இனி நீ வயசுக்கு வந்தா என்ன? வரலைனா என்ன?


Solaiveeramani @solai_veeramani

புதுசு புதுசா #வீடியோ ரிலீஸ் பண்றாக ஆனால் தேர்தல் அறிக்கையிலே இதைப்பத்தி சொல்லவே இல்லையே!!

காளையன்-
தேமுதிக அங்கீகாரத்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம் # ஒருத்தன் செத்ததுமில்லாம,அவன் பாடி கூடக் கிடைக்காம போன மாதிரி இருக்கு.

சிந்தனைவாதி-
என்னது BJP  போட்டியிட்ட  230 தொகுதிகளில்.....
டெபாசிட் காசு ஊஉஉஉஉஉஉஉஉவா?


 

சி.பி.செந்தில்குமார் @senthilcp

கன்யாகுமரி மாவட்டம் கடல் ஓரப்பகுதி என்பதால் எல்லோரும் சாப்பாட்டுக்கு உப்பு போட்டு சாப்பிடுபவர் போல # அதிமுக வுக்கு மரண அடி

மருது-
நல்ல வேல இந்த இணையதள போராளிகளை நம்பி
இந்த மனுஷன் அரசியல்ல இறங்கல
இல்ல பொலப்பு சிரிப்பா சிரிச்சுருக்கும்

சிந்தனைவாதி-
சென்னை மக்களே!
 உங்களுக்கு எல்லாம் ஈவு இரக்கம் இல்லையா?  
வெள்ளம் வந்த போது ஓடி ஓடி ஸ்டிக்கர் ஒட்டுனத மறந்துட்டிங்களே!


!!! ★எமகாதகன்★ !!! @Aathithamilan

எம் ஜி ஆர் இல்லாமலேயே அதிமுக இந்த போடு போடுதே எம் ஜி ஆர் இருந்திருந்தா திமுக இருந்திருக்கும்னா நினைக்கறீங்க

ராதா இல்லா படம் சாதா-
"அடிமையாய்  ஜெய்ப்பதைவிட வீரனாய்  தோற்பதே மேல்"
#முதலமைச்சர் ஆவணும் முதலமைச்சர் ஆவணும்  ன்னு
சொல்லிகிட்டேஇருப்பேன்

சிந்தனைவாதி-
புதுசா 1500 கோடியில அரம்பிச்சு
வெற்றிகரமாக கே ந கூ வினரை கூண்டோடு காலி செய்த கம்பெனி.,..
இப்ப சும்மாத்தான் இருக்கு

அனிதா ♡ @anithatalks

திமுக முடிஞ்சிருச்சு.. 
அதிமுகாவுக்கு விடிஞ்சிருச்சு... 
சபரிசன் நமக்கு நாமே திட்டம் 'பணால்'

படிக்காதவன் @kobikashok

5-வது இடத்திற்கு தள்ளப்பட்டார் சீமான்! #என் பாட்டனும் என் தாத்தனும் என் தகப்பனும் கூட எனக்கு ஓட்டு போடவில்லையே!

சிந்தனைவாதி @PARITHITAMIL

பிரபல நடிகர்கள் நடிகைகள் 
வரிசையில் நின்று வாக்களித்தனர்  

#நாங்க மட்டும் என்ன 
சுவர் ஏறி குதிச்சா ஓட்டு போட்டோம்



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1