google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: அம்மாவின் ஒரு ரூபாய் இட்லி திட்டம் -பேஸ்புக் காமெடி

Saturday, April 30, 2016

அம்மாவின் ஒரு ரூபாய் இட்லி திட்டம் -பேஸ்புக் காமெடி

முகநூலில் வலம் வரும்:
"அம்மாவும் ரெண்டு இட்லி கெட்டிச்சட்னியின் பெருமையும் !" நகைச்சுவை!
-----------------------------------------------------------------



#அதிமுக :நீங்கள் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத திட்டம் "ஒரு ரூபாய் இட்லி" திட்டம் - ஜெயா//

#திமுக : நாங்கள் சென்னையில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய பல மேம்பாலங்களை கட்டியுள்ளோம்.

#அதிமுக : அம்மா உணவகத்தில் சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கு போடுகிறோம்.

#திமுக : தமிழ்மொழி செழிக்க ஆசியாவிலேயே மிகப்பெரிய அண்ணா நூலகம், செம்மொழி ஆய்வகம் கட்டினோம்.

#அதிமுக : அம்மா உணவகத்தில் சாம்பார் இட்லி ரூபாய் 1 க்கு போடுகிறோம்.

#திமுக : புதிய சட்டமன்ற வளாகம் அமைத்தோம், அய்யன் வள்ளுவனுக்கு சிலை எழுப்பினோம் , தகவல் தொழில் நுட்ப பூங்காக்கள் அமைத்தோம்...

#அதிமுக : அம்மா உணவகத்தில் சப்பாத்தி குருமா மூன்று ரூபாய்க்கு கிடைக்கச் செய்தோம்.

#திமுக : சமச்சீர் கல்வி, மின் உற்பத்தி திட்டங்கள், ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம், மெட்ரோ ரயில், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் இப்படி பலப்பல...


#அதிமுக : யோவ் நிறுந்துங்கயா ... லெமன் சாதம் அஞ்சு ரூபாய், தயிர் சாதம் அஞ்சு ரூபாய், வெண் பொங்கல் வித் கெட்டி சட்டினி அஞ்சு ரூபாய்..

நன்றி............ramkumar gopal fb

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1