google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: விஜய்,குஷ்பு,ராமதாஸ் உருவில்...(ட்விட்டர் கலக்கல் காமெடி)

Friday, July 24, 2015

விஜய்,குஷ்பு,ராமதாஸ் உருவில்...(ட்விட்டர் கலக்கல் காமெடி)

நடிகர் விஜய் உருவத்தில் சிவாஜியை பார்க்கிறேன் என்று நடிகர் விஷால் ட்விட்டரில் புகழ்ந்து பேசியதும்....
குஷ்பு வடிவில் இந்திராகாந்தியை பார்க்கிறேன் என்று ஈவிகேஎஸ் அறிவிக்கை விட்டதும்....
ராமதாஸ் உருவத்தில் காந்தியை பார்க்கிறேன் என்று ஜி.கே.மணி சொன்னதும்....
சமுக வலைதளமான ட்விட்டரில் எள்ளி நையாண்டி செய்யப்படுகிறது

அகராதி@agarathi1 
ராமதாஸ் அவர்களை வாழும் மகாத்மாவாக பார்க்கிறேன்


வால்பையன்@mokkaiwriter 
விஜய் - சிவாஜி குஷ்பு - இந்திரா காந்தி ராமதாஸ் - காந்தி இன்னும் எவ்வளவு கொடுமைகளை தான் நான் பார்க்க வேண்டியது இருக்குமோ 

படிச்ச பட்டிகாடு@thalarakki 
ராமதாஸ் தான் மதுவை ஓழிக்க வந்த காந்தியாக பார்க்கிறேன் - ஜிகேமணி அப்போ #அன்புமனி தான் நெல்சன் மன்டேலாவா.

 நாயகன்@nayagan_2015 
அடுத்து கலைஞர்க்கு திமுக காரனுக என்ன பேரு வைக்கப்போறானுகளோ!!!

யுகராஜேஸ்®@yugarajesh2 
குஷ்பு வடிவில் இந்திராகாந்தியை காண்கிறேன்-ஈ.வி.கே.எஸ்
#இந்த ஆல் இன் அழகுராஜா எப்படி வீலுக்கு பெண்டு எடுக்கிறேன் பார்த்தியாடா? கோமுட்டி தலையா!

Arunkumar S@Arunkumar_Tiger 
விஜய் = சிவாஜி -விஷால் குஷ்பு =இந்திரா காந்தி-EVKS 
 Flash news : சிவாஜிகணேசனுடன் குத்தாட்டம் போட்ட இந்திராகாந்தி... 

அசோக் @ashokcommonman 
அமிதாப் சிவாஜி மாதிரி இல்லையாம், சிவாஜி தான் விஜய் மாதிரி இருக்காராம்.

open talk@swamy662 
வாழும் சிவாஜி விஜய் - விஷால் 
வாழும் இந்திரா குஷ்பு -evks 
வாழும் காந்தி ராமதாஸ் -GK.மணி 
வாழும் இளிச்சவாயர்கள் ..வேறு யாரு நாமதான்

வைகை Express™®©@VaigaiExp 
குஷ்புவின் உருவில் இந்திரா காந்தியைக் காண்கிறேன்-ஈவிகேஎஸ் அப்போ ராகுலுக்கு குஷ்பு பாட்டியா?
 




இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1