google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: பாபநாசம்-ட்விட்டர்கள் பார்வையில்...

Sunday, July 5, 2015

பாபநாசம்-ட்விட்டர்கள் பார்வையில்...

சமுக வலைத்தளமான தமிழ் ட்விட்டரில் இப்போது சினிமாவும் சினிமா நடிகர்களும்  மட்டுமே முதலிடத்தில் உள்ளது படம் பார்த்துக் கொண்டே ட்விட் விமர்சனம் செய்து அந்தப் படத்தையும் அதில் நடித்துள்ள நாயகர் நடிகரையும் உண்டு இல்லை என்று ஆக்கிவிடுகிறார்கள்

கமல்ஹாசன் நடித்துள்ள பாபநாசம்  திரைப்படத்தைப் பற்றிய தமிழ் ட்விட்டர்களின் சில (நகைச்) சுவையான நையாண்டிக் குரும்பதிவுகளை இங்கே பார்ப்போம்.......

கிருஷ்குமார்@iKrishS 
பாபநாசம்ல கமல் , டிவில பாக்குறது விஜய் படமா,அஜித் படமான்றதை பொறுத்து ரெண்டு தரப்பும் ஆதரவு/எதிர்ப்பு நிலைப்பாடு எடுக்கும் ன்னு நினைக்கிறேன்

அறிவு@arivucs 
தன் குடும்பத்தைச் சட்டம் தண்டிக்கக்கூடாதென்று அஞ்சானுக்கு அழைத்துச்செல்லும் சுயம்புலிங்கத்தின் நேர்மை பாராட்டுக்குரியது!

ட்விட்டர் Newton@twittornewton 
ரெண்டு நாளா, நிறைய பொய்கள் டிவிட்டரில். அவங்க இருக்கிறது திருச்சி, மதுரை, தஞ்சாவூர். ட்விட் போடுறது : @பாபநாசம் -னு.
அறந்தை மணி@Jvs2020 
சுயம்புலிங்கத்தைப்போல் வாழ்ந்துவிடுங்கள், மரம்,விவசாயம்,அன்பு,குடும்பம், சிக்கனம் எல்லாம் வளரும்.தனியாக எதையும் புடுங்கவேண்டாம்! #பாபநாசம்

GOPALA KRISHNAN@kgkrishn 
பாப்பாநாசம் ஆகாமல் காப்பாற்றுவதே #பாபநாசம்

✯சண்டியர்✯@BoopatyMurugesh 
பாபநாசம்'ல் ஜில்லா படக்காட்சிகள் வருவது பிரச்சனை இல்ல, ஆனா விஜய்ஃபேன்ஸ் இந்த கலெக்சனையும் சேர்த்து 800கோடினு சொல்லுவாங்களோனு பயமாருக்கு

ட்விட்டர் Newton@twittornewton 
ரெண்டு நாளா, நிறைய பொய்கள் டிவிட்டரில். அவங்க இருக்கிறது திருச்சி, மதுரை, தஞ்சாவூர். ட்விட் போடுறது : @பாபநாசம் -னு.

Ðìñésh Ď TrěñdSěttěЯ@IAm_DineshRaina 
பாபநாசம் படத்தை தடைசெய்ய வேண்டும். ஒரு பைக்ல 4பேர் போராங்க சாலைவிதி மதிக்கல, ஹெல்மட் போடல.இப்டி சொன்னாலும் சொல்வாங்க

நாயோன்@writernaayon 
இனிமேல் படம் பார்க்கவிருப்பவர்கள் இக்காட்சியில் கமலின் விரல்களைக் கவனியுங்கள். துடித்து நடிக்கும்!  

சி.பி.செந்தில்குமார்@senthilcp 
ஒரு ரீமேக் படத்தில் நடிச்சா ஒரிஜினலை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து கலக்குபவர் விஜய். ஒரிஜினலை தூக்கி சாப்பிடுபவர் கலை வித்தகன் கமல்


ஐயம்பேட்டை@vetry1432 
50 வருஷத்துக்கு மேல இந்தத் தொழில்ல இருந்தும், இந்தக் கமலுக்கு நடிக்கத் தெரியல ; மனுஷன் சுயம்பு லிங்கமாவே வாழ்ந்துட்டாரு :-)) #பாபநாசம்



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1