google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: ட்விட்டர் கலக்கல் காமெடி

Saturday, June 27, 2015

ட்விட்டர் கலக்கல் காமெடி


வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும் என்பார்கள் அப்படியென்றால் உங்களை சிரிக்க வைக்கும் நானும் ஒரு டாக்டர்தானே? சிரிப்பு டாக்டர்

அப்புறம் மக்கழே! ரொம்ப சிரிக்காதீங்க போனா நோயும் உங்கள் கூட சேர்ந்து சிரிக்க திரும்ப வந்து விடப் போகுது....ஆங்



                                                    ℳr.லொல்லுமணி✍@my_dhinesh 
                     #தலைக்கவசம் முக்கியம் மக்களே




சிந்தனைவாதி @PARITHITAMIL 
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு -நம்மில் ஒன்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு 

கஷ்டத்தைலாம் கடவுள்ட சொல்லி விடைதேடலானு கோவிலுக்கு போற வழில ஒரு செவிடன் வந்தாப்ல, அவர்ட்ட சொல்லிட்டு திரும்பிட்டேன்! ரெண்டும் ஒண்ணுதானே!

சிந்தனைவாதி @PARITHITAMIL 
தப்பான வழியில் போனால் தடுத்து நிறுத்துவார் அப்பா #FathersDay

சிந்தனைவாதி @PARITHITAMIL 
செய்திகளை உடனுக்குடன் தரும் கிராமத்து வாட்ஸப் மெசன்ஜர்.



Sen@Sen_Tamilan 
பைக்ல பின்னாடி உக்காந்து போனாலும் #தலைக்கவசம் அவசியம்! 

சிந்தனைவாதி @PARITHITAMIL 
-தம்பி நீ என்ன படிச்சிருக்க? -பி.எ. 

-அடப்பாவி, படிச்சதே ரெண்டு எழுத்து அதையும் தலை கீழா படிச்சிருக்கே! # படித்ததில் சிரித்தது

S๓αят பாய்ツ@Mrbhaii 
ஒரு வழியா ஹெல்மேட் போட வைக்குறதுகுள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு




யுகராஜேஸ்®@yugarajesh2 
வாகனம் வச்சிருக்கிற சாமி எல்லாமே ஹெல்மேட் போட்டிருக்கிறதை பார்க்கும் போது அப்பவே இந்த ரூல் இருந்திருக்கும் போல!
சிந்தனைவாதி @PARITHITAMIL 
ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் காதல் என்ற பெயரில் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கி விடுகிறாள்.

சிந்தனைவாதி @PARITHITAMIL 
மக்களே ஏன் உங்களை ஹெல்மெட் போடச் சொல்கிறோம் என்று தெரிகிறதா....? விரைவில் ஸ்விமிங் ட்ரெஸ் போடச் சொல்லுவோம் 

சிந்தனைவாதி @PARITHITAMIL 
இரத்தத்தை உறிஞ்சுவதற்கு பதிலாக.... கொழுப்பை உறிஞ்சும் என்றால் கொசுக்கடியும் நல்லதுதான்

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1