google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: கல்யாண்-ட்விட்டர் காமெடி கலாட்டா

Monday, April 20, 2015

கல்யாண்-ட்விட்டர் காமெடி கலாட்டா


சமுக வலைத்தளமான ட்விட்டரில் தமிழ் டிவிட்டர்களின் நகைச்சுவை,நையாண்டிக்கு பஞ்சமிருக்காது சமுக நடப்புகளை நிகழ்வுகளை குண்டூசியால் குத்துவது போல்.............


கருணை மலர்@karunaiimalar 
விக்ரம்பிரபு டூ அமிதாப்: 
சிவாஜி தாத்தாவ பார்க்குற மாதிரியே இருக்கு! 
மக்கள்: 
கொடுத்த காசுக்கு மேல கூவுறான்டா கொய்யால! 



சண்டியர்@BoopatyMurugesh 
"விளம்பரத்தில் அமிதாப் பச்சன் வேஷ்டி கட்றத காட்றாங்க,ஐஸ்வரியா ராய் சேலை கட்றத ஏன் காட்ட மாட்றாங்க?"ன்னு கேக்குறான். 

ட்விட்டர்MGR@RavikumarMGR 
அமிதாப் தன்னோட பேத்தியைக் கூட்டிட்டு வந்துருக்கலாம்!பிரபுவைப் பத்து எங்க தாத்தா மாதிரியே இருக்கீங்கன்னு சொல்லி பழிக்குப்பழி வாங்கீருக்கும்!

Prakash Karunanithi@prakash_bl 
பிரபு: வேட்டி கட்டுரது பெருசு இல்லை அமிதாப்...
அமி: பெல்ட் போடனுமா பிரபு
ஐஸ்: முதல்ல ஜட்டி போடனும்.... 


ℳr.வண்டு முருகன் ©@Mr_vandu 
போன எடுத்தா நச்சு நச்சுங்கறானுங்க,
ஏதோ கல்யாண் ஜூவல்லரியாம் 17 ம் தேதி ஓபன் பண்ண கூப்புடுறாங்க,ஒரே குஷ்டமப்பா 

வெங்கி@VenkysTwitts 
என்ன ஷண்முக சுந்தரம், மோஹனா எங்கேன்னு பார்க்கரையா, அவதான், கல்யாண் ஜுவல்லர்ஸ் ஒப்பனிங்க்கு போயிட்டாளே, பாக்கலையா..??

                          Gloria@glonas7472 

 



கோமாளி-ஏமாளி@thamatwits 
ஏங்க பிரபு சார் நகைக்குலாம் புரட்சி போராட்டம் பண்றிங்க. இந்த ஆந்திரா அரச எதிர்த்து புரட்சி போராட்டம் பண்ணலாமே.


இது விருந்தோம்பல்
செய்கூலி சேதாரம் இல்லாம சாப்பிடுங்க



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1