google-site-verification: googlee9cb2a81adc6f062.html கவிதை வானம்: ட்விட்டர் கிரிக்கெட் காமெடி (#AUSvsIND)

Thursday, March 26, 2015

ட்விட்டர் கிரிக்கெட் காமெடி (#AUSvsIND)


 உலக கோப்பை அரை இறுதி ஆட்டத்தின் #AUSvsIND போட்டியில் இந்தியா வெற்றி பெறும் என்று ஆவலுடன் வேலைவெட்டி இல்லாமல் TV பெட்டிகள் முன் காத்துக்கிடந்து....   
PC-யிலும் மொபைலிலும்  ட்விட் செய்த தமிழ் டிவிட்டர்களின் அலப்பறை கீச்சு ஆட்டம்

ஆஸ்திரேலியா பேட்டிங் என்றதுமே நம் இந்தியவீரர்கள் எதையோ இழந்துவிட்டது போல்.......ஆனாலும் நம் ரசிகர்கள் மனம் தளராமல் கூவினர் 



                                                 பூந்தோட்ட காவலன்@guard77_
சிங்கம் எல்லாம்.. முழு கங்காருவ மாறுவதை பார்.. சரவணா


                                          ரொம்ப சந்தோசம்! நாடு வெளங்கிடும்!
நா.குமரேசன்@kumaresann45 
டேய் .... இன்டியன் பாய்ஸ் ஆஸி மாணிக்கமாக இருக்கும்போது அவுட் ஆக்கீருங்க பாட்ஷாவா மாறிட்டா அப்புறம் கஷ்டம்தான்...!!
                      குண்டுக் குழந்தை@gundugopal 

 சிறுத்தை™@SaThi_Ya_PrIyAn 
தொடர்சியா 70 விக்கெட் எடுத்தோம்ன்னு தெனாவெட்ல பால் போட்டா இப்டித்தான் விக்கெட்டே விழாது மூதேவிகலா !!!!

வெங்கி@VenkysTwitts 
ம்ம்ம்ம் ... பேசாம லீவை பர்மிசஷன்னா மாத்திட்டு ஆபிஸ் கிளம்பலாமா ??? # பெரும்பாலானோரின் தற்போதைய மனநிலை


                        பிரசாத்@prasath_ps 
                                                    we need a Wicket ... jai sadagopan ramesh

ரயில் கணேசன்@Railganesan 
ஆஸதிரேலியா தோத்தாலும் அவனுவங்களுக்கு உள்ள ஒரு அட்வான்டேஜ் இண்டர்நேஷனல் ஃப்ளைட் பிடிக்க தேவையில்லைங்கிறதுதான் !
                          வெங்கி @VenkysTwitts 
                      இப்படித்தான் மேட்ச் பாக்குறேன்
தருமி எக்ஸ்ப்ரஸ்@RajiTalks 
பழக்க தோஷத்துல மேட்ச் போயிட்டுருக்குறப்போ CSK சப்போட்டர்ஸுங்க மஞ்ச சட்ட ஜெயிக்கனும் நீல சட்ட தோக்கணும்னு கூவாம இருந்தா சரி!!

புதியவன் @Baashhu 
விக்கெட் எங்கம்மா எடுக்க முடியிது, 4 அடிக்க விடாம போடுறதே பெரும்பாடா இருக்கு 

உளவாளி @withkaran 
இதெல்லாம் சுஜூப்பி..ரோஹித்தே பாத்துக்குவான் 

Dr.எட்டு@8appan 
3,ஓவருக்கு 4விக்கெட் .. வாடி வா... என் கங்காருகுட்டி

 Legend Tamil@Tamiltwits 
329 ஆஆஆ .... இருப்பா எதுக்கும் நான் கடசியா விளாண்ட இந்த க்ரவுண்ட்ல உக்காந்த்துட்டு வரேன்

மிகக் கடுமையான ரன் இலக்கு இந்தியா பேட்டிங்.......
அவியிங்களுக்கும் நம்பிக்கை இல்லை இவியிங்களுக்கும் இல்லை ஆஸிடம் திணறுவதை ட்விட்டர்கள் வழக்கம் போல் கலாய்த்து சிரிக்க வைத்தார்கள்


வேலையுள்ள பட்டதாரி@Piramachari
என்னடா ..... தொண்ட கவ்வுது ???? விஷம் கலந்த பிராந்தி குடிச்சா அப்டிதான் இருக்கும் ..

                        Dr.எட்டு@8appan 
             அனுஷ்காவ மனசுல வச்சி ஆடுடா .. கைப்புள்ள .. !

ஆல்தோட்டபூபதி@thoatta 
ஒவ்வொரு பாலுக்கும் 11 பேரும் frameக்குள்ள வந்திடுறானுங்க, பவர்ஸ்டாரை விட பப்ளிசிட்டி பைத்தியமா இருக்காங்க



                    சால்ட்&பெப்பர் தளபதி@thalabathe 
                           கனவை இழக்கலாமா
✴Thiyagu P Nagaraj✴@ThiyaguNagaraj 
எப்ப நீ பத்து ஓவர்குள்ள நாலு பவுலர்ஸ் மாத்துனியோ அப்பவே நீ பயந்துட்டுடா தம்பி.!!! கிளம்புங்க.!!!!


                    கருத்து கந்தன்©@karuthujay 
At the moment, அனுஸ்கா டூ கோலி; இந்தமாதரி நீ ஆடுவேன்னு தெரிஞ்சுருந்தா வூட்லயே உக்காந்து பாத்துருப்பேன்:-/ 
 உளவாளி @withkaran 
 பத்து ஓவரு வரை விக்கெட் இல்லாம விளையாண்டதே    போதும்டா..கப்புலாம் வேணாம்..வந்திருங்கடா..


                   ஏக்கத்தில் இதயம்@sathicksabahar 
          ஓ இதுதா கோஹ்லி அவுட்டானதுக்கு காரணமா????? 

                         உளவாளி @withkaran 
ஆனாலும் எப்படிப்பா தோனி இந்த ஓட்டை கண்ணாடிய போட்டுக்கிட்டு செமி பைனல் வரை வந்த?? 

                  சிந்தனைவாதி @PARITHITAMIL 
ஒரு ரன்னில் விராட் கோலி 'அவுட்' சோகமயமான அனுஷ்கா சர்மா # அக்கா இத வச்சு தப்பு கணக்கு போட்டுடாதே அக்கா 
                   மறுக்காலத்து கள்ளன்@kalvankallan 
                ஏண்டா அழுகுறா நம்ம ஜெயிக்குறோம் டா
                  நான் எங்க அழுதேன் கண்ணு வேர்க்குது !!! 

                        சிந்தனைவாதி @PARITHITAMIL 
          பால் போடுங்கடானா....அக்னி குண்டு போடுரீங்களடா

                    ஆல்தோட்டபூபதி@thoatta 
ஆனது ஆச்சு, இந்திய அணி தோல்விக்கு, சரியாக திட்டமிடாத முந்தைய திமுக அரசே காரணம்னு வழக்கம் போல சொல்லி கேசை முடிப்போம்

                       வெங்கி@VenkysTwitts 
          கங்காரு பிரியாணி கேட்டவங்கலாம் முன்னாடி வா ...

                             Nithya@nithyalaji 
                       என்னடா நீங்களே மேட்ச் நடத்தி,
            நீங்களே ஃபைனல்ஸ்க்கு வறிங்க? அசிங்கமாயில்ல !

                 டிமிட்ரி இவ்நோஸ்கி@karthekarna 
வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு ஜகஜம். கிரவுண்ட்ல அழாம கெத்தா அவனுகளுக்கு கை குடுத்துட்டு வந்துடுங்க.. அது போதும் 

                  சிந்தனைவாதி @PARITHITAMIL
       தோணி....அண்ணேன் இப்படி தள்ளிகிட்டே போயி 
         எப்படி அண்ணேன் நாம் கப்பு வாங்குறது...? 

                      மொக்கச்சாமி @mokkasaami 
வாங்குன கப்பையே திருப்பி வாங்குறதுக்கு நாங்க ஒன்னும் மானங்கெட்டவனுங்க இல்ல. #இந்தியாடா...

                       Legend Tamil@Tamiltwits 
என் இனிய தோணி ரசிகர்களே கப்பை அடிக்க கனவுகளோடு வந்து கண்டமானதால் திரும்ப தன் ஊருக்கே ஐபிஎல் விளையாட செல்கிறது CSKடா 

ஆனால்....
நமது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சொன்னது போல்....... 

நம் இந்திய விளையாட்டு வீரர்களையும் அவர்களது திறமையையும் பாராட்டி பெருமைபடுவோம் 

அதே நேரம்.......

 விளையாட்டை விபரிதமாக எடுத்துக்கொள்ளும் இதுபோல் இந்திய வாலிபர்களின் அறியாமையை திருத்துவோம் 



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1